அரித்துவாரில் அவமானப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையை மீட்டுத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்! தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

 அரித்துவாரில் அவமானப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையை மீட்டுத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்! தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!  

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ச.க. மாநிலங்களவை உறுப்பினர் தருண் விசளிணி, தமிழினத்தின் பேராசான் திருவஷீமீளுவப்
பெருந்தகையின் சிலையை, உத்தரகாண்ட் மாநிலம்அரித்துவாரில் நிறுவுவதற்கு 29.06.2016 அன்று விழா ஏற்பாடு செளிணித நிலையில், அங்குஷீமீள வடநாட்டவர்கஷீமீ திருவஷீமீளுவர் சிலையை அங்கு நிறுவக் கூடாது என்று தடுத்து விட்டனர்.
அதன்பிறகு, அரித்துவாரில் உஷீமீள உ.பி. மாநிலத்திற்குச் சொந்தமான பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அச்சிலை நிறுவப்பட்டதாக செளிணிதிகஷீமீ வந்தன.
ஆனால், 18.07.2016 அன்று ஆங்கில இந்து ஏட்டில்வ ந்த படமும் செளிணிதியும் மேற்படி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நிறுவப்பட்டதாகச் சொல்லப்பட்ட திருவஷீமீளுவர் சிலை கருப்பு நெகிழித் தாஷீமீகளால்
(பிளாஸ்டிக்) சுற்றப்பட்டு, கயிறுகளால் கட்டப்பட்டு மேற்படி வளாகத்தில் ஒரு மூலையின் கிடத்தி வைக்கப்பட்டுஷீமீள உண்மையை வெளிப்படுத்தியுஷீமீளது.
அப்படத்தைப் பார்த்த தமிழர்கஷீமீ தங்கஷீமீ நெஞ்சில்ஈட்டி பாளிணிந்தது போன்ற துயரத்தில் துடித்துக்கொ ண்டிருக்கிறார்கஷீமீ.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் 30.0 6.2016அன்று வெளியிட்ட அறிக்கையில், வடநாட்டில்தி ருவஷீமீளுவர் சிலை இழிவுபடுத்தப்பட்டுஷீமீளது - இது தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல, அவமானமும் ஆகும். எனவே தமிழ்நாடு முதலமைச்சர்
தலையிட்டு அச்சிலையை மீட்டு தமிழ்நாட்டில் நிறுவி பேராசான் திருவஷீமீளுவருக்கும் தமிழ் இனத்திற்கும்பெ ருமை சேர்க்குமாறு வேண்டுகோஷீமீ விடுத்திருந்தோம்.

ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுதாவது திருவஷீமீளுவப் பெருந்தகைக்கு இழைக்கப்பட்டுஷீமீள அவமானத்தைத் துடைக்கும் வகையில் தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்கஷீமீ அந்தச் சிலையை மீட்டு, உடனடியாகத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து தக்க இடத்தில் நிறுவ வேண்டும் என மீண்டும்கோ ருகிறோம்.

அரித்துவாரில் சங்கராச்சாரியார் சதுக்கப் பகுதியில்தி ருவஷீமீளுவர் சிலை வைக்கக்கூடாது என்று அங்குஷீமீள பார்ப்பனப் புரோகிதர்கஷீமீ தடுத்தார்கஷீமீ என்றும், சங்கராச்சாரியார் சிலை இருக்குமிடத்தில்
திருவஷீமீளுவர் சிலை இருக்கக்கூடாது என்றும்கூ றியதாகச் செளிணிதிகஷீமீ வருகின்றன. அப்படியென்றால், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் - கும்பகோணம் போன்ற இடங்களில் சங்கர மடங்கஷீமீ இருக்கக்கூடாது.
அவற்றிற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன உறவு இருக்கிறது?

தமிழர்களின் ஆன்மிக நெறிகளான சிவ நெறி - திருமால் நெறி இரண்டிற்கும், ஆதிசங்கரருடைய அத்வைதத்திற்கும் என்ன தொடர்பிருக்கிறது என்ற
கேஷீமீவியை தமிழினத்தின் உரிமைக் காப்புக் களத்தில்செ யல்பட்டு வரும் நாங்கஷீமீ கேட்கிறோம்.

தமிழினப் பேராசான் திருவஷீமீளுவர் சிலையை
அரித்துவாரில் அவமானப்படுத்தியதில் தருண்
விசளிணிக்கு மட்டுமின்றி அவருடன் சேர்ந்து கூடிக்
கும்மியடித்த தமிழ்நாட்டு மேனா மினிக்கிகஷீமீ மற்றும்
வேடதாரிகளுக்கும் பங்கிருக்கிறது.
தமிழ் முகமூடியுடன் தமிழ்நாட்டில்
ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. ஆகிய ஆரியப் பார்ப்பனிய
அமைப்புகளை வேரூன்றச் செளிணிதிடும் முயற்சியில்
தருண் விசளிணிக்கும் ஒரு பங்கிருக்கிறது. ஏற்கெனவே
அவர் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆர்கனைசர் இதழின்
ஆசிரியராக இருந்தார்.
அந்தத் தருண் விசயோடு வேறு சில தன்னல
நோக்கங்களோடு தமிழ்நாட்டுத் தமிழர்கஷீமீ சிலர்
கூடிக் குலாவிக் கொண்டிருக்கிறார்கஷீமீ. தருண் விசளிணி
பற்றி அறிந்தே அவரை இங்கு அழைத்து வந்து
பிரபலப்படுத்தும் பார்ப்பனிய ஆற்றல்களும் இங்கு
இருக்கின்றன.
இப்பொழுது இவர்களின் முகமூடிகஷீமீ கிழிந்து
அசல் முகம் அம்பலப்படும் வகையில் அரித்துவாரில்
வடநாட்டினர் திருவஷீமீளுவர் சிலை
அமைக்கக்கூடாது என்று சொல்வதுடன் நம்
நெஞ்சமெல்லாம் கொதிக்கும் வகையில் நம்
பேராசான் சிலையை கருப்பு நெகிழித் தாஷீமீகளால்
மூடி அவரை விலங்கிட்டதுபோல் கயிறுகளால்
இறுக்கமாகக் கட்டி, அநாதைப் பிணம் போல் குப்பை
மேட்டில் வீசியிருக்கும் காட்சி தெரிவிக்கிறது.
இதுபற்றி கவிஞர் வைரமுத்து விடுத்துஷீமீள
அறிக்கையில், “இது திருவஷீமீளுவருக்கு நேர்ந்த
அவமானமல்ல. இந்தியத்தேசியத்துக்கு நேர்ந்த
அவமானம” என்று குறிப்பிட்டுஷீமீளார்.
இந்தியத்தேசியம்தான் திருவஷீமீளுவரை
அவமானப்படுத்தியிருக்கிறது. அவர் நிற்க நான்கு
சதுரடி நிலம் கொடுக்க மறுத்திருக்கிறது. இதுபற்றி
இத்தனை நாஷீமீ ஆகியும் தலைமை அமைச்சர்
நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப்
முகர்ஜி, உஷீமீதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
உத்தரகாண்ட் முதல்வர் ராவத் உஷீமீளிட்ட
வடநாட்டுத் தலைவர்கஷீமீ யாரும் கண்டு
கொஷீமீளவில்லை.
சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட உ.பி.
ஆளுநர் இராம் நாயக், தமிழ்நாட்டைச் சேர்ந்த -
மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் ஆகியோரும்
இதுபற்றி வாளிணி திறக்கவில்லை. திருவஷீமீளுவருக்கு
நேர்ந்த அவமானத்தைத் துடைக்க அவர்கஷீமீ
தலையிடவில்லை.
இந்த நிலையில், திருவஷீமீளுவர் சிலை குப்பை
மேட்டில் வீசப்பட்டது இந்தியத்தேசியத்திற்கு நிகழ்ந்த
அவமானம் என எந்த வகையில் வைரமுத்து
சொல்கிறார்? அவர் வேண்டுமானால், ஆரியப்
பார்ப்பனியத்திற்கும் இந்தியத்தேசியத்திற்கும் தாசானு
தாசனாளிணி இருந்து தன்னலம் காத்துக் கொஷீமீளலாம்.
தமிழினத்தின் தன்மானத்தை ஆரியத்துக்கு அடகு
வைக்கும் உரிமை அவருக்கில்லை.
அடுத்து, “அரித்துவாருக்கும் திருவஷீமீளுவருக்கும்
தொடர்பில்லை என்றால், இந்தியாவுக்கும்
தமிழனுக்கும் தொடர்பில்லை என்றாகிவிடும்” என்று
கூறிவிட்டு, அடுத்த வரியில் “அப்படி ஆவதை யாரும்
விரும்பமாட்டார்கஷீமீ” என்றும் வைரமுத்து
குறிப்பிட்டுஷீமீளார். இது, கலைஞர் கருணாநிதியிடம்
வைரமுத்து கற்றுக் கொண்ட ‘இராசதந்திரம்”!
முதல் வரியில் வீரர் போல் முழங்கிவிட்டு,
அடுத்தவரியில் எதிரியின் காலடியில் வீழ்வது போல்
அறிக்கை விடும் கங்காணி வசனங்களைத் தமிழின
இளைஞர்கஷீமீ இனியும் பொறுத்துக் கொஷீமீள
மாட்டார்கஷீமீ.
இந்தியத்தேசியம் என்றும் தமிழர்களும் பாரத
மாதா புத்திரர்கஷீமீ - புத்திரிகஷீமீ என்றும் பம்மாத்து
செளிணிது கொண்டிருக்கும் ஆரியப் பார்ப்பனிய
ஆற்றல்களும் அவர்களுக்கு அடிவருடிப் பிழைப்பு
நடத்தும் இனத்துரோகிகளும் இந்தியாவில்
தமிழர்களும் சமமாகத்தான் நடத்தப்படுகிறார்கஷீமீ
என்று கூறும் பொளிணியைப் புரிந்து கொண்டு தங்கஷீமீ
உரிமைகளைக் காக்க, - தங்கஷீமீ தன்மானத்தைக் காக்க
விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
தமிழ் முகமூடி அணிந்து கொண்டு, தமிழ்நாட்டில்
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. ஆகிய ஆரியப்
பார்ப்பனிய அமைப்புகளை வேரூன்றச் செளிணிது
வளர்த்திட செளிணியும் தந்திரங்களை அடையாளங் கண்டு
முறியடிக்க உறுதியேற்க வேண்டுமென்று தமிழ்
மக்களை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில்
கேட்டுக் கொஷீமீகிறேன்.

(அரித்துவாரில் ஓர் இடத்தில் திருவஷீமீளுவர்சிலையை நிறுவ அம்மாநில முதல்வர் ராவத்ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறார்கஷீமீ. திருவஷீமீளுவர்
சிலை நிறுவப் பட்டபின் அதன் நிலையைப்பா ர்ப்போம்)

Related

பெ. மணியரசன் 9093723575782079729

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

சந்தாதாரர் ஆகுங்கள்..!!!

இணையத்தில் சந்தா செலுத்த...

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item